தொழில்/கல்வித்துறை-PhD/M.Phil (ஆய்வறிக்கை அல்லது பதிப்பகம் சார்ந்தது)


           உலகத்திலேயே தலை சிறந்த 100 பல்கலைக்கழகங்கள், புதுமையான தங்கள் பாடத்திட்டங்களை தொலைத்தொடர்பு கல்வி முறையை கொண்டும் அதே வேலை இலவசமாகவும், இணையம் வழியாக தருகின்றன. இக்கல்வி முறையின் பெயர் பெருமளவு திறந்தவெளி இணையம்-வழி கல்வி (mass open online courses ). அங்கே நடக்கும் வகுப்புக்களின் போதனைகள் மற்றும் அவர்தம் பாட திட்ட , வடிவமாக அதுவும் இலவசமாக தருவி கொள்ளலாம். டிப்ளமோ முதல் முனைவர் வர ையில், காலத்திற்கேட்ப புது அறிவுகளையும் அறிவியல்கள்களையும் கொண்டு இலவசமாக தரப்படுகின்றது. இதில் MIT, OXFORD, HARVARD, COLUMBIA, STANFORD, CALTECH, BOSTON என்று, முதல் 100 உலக தர கல்வி மையங்கள், உலக தரத்தில் கல்வியை இலவசமாக தருகின்றன. சான்றிதழ் பெறுவோர் மட்டுமே, ஒரு சிறிய தொகையை கட்டிடவேண்டும். அதும் மிக சிறிய தொகை. உதாரணத்திற்கு: ADVAN-KT மற்றும் அதன் கூட்டமைப்பு பல்கலைக்கழகங்கள் தற்போது மிகவும் பிரசித்து பெற்ற தொழில்துறை/கல்விதுறை முனைவர் படிப்பை முன்மொழிகிறது. இது சுயமாக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மிகவும் பொருந்தும். இப்பாடத்திட்டத்தில், உலகிலேயே முதன்மையாக தோன்றிய ELSEVIER என்ற சஞ்சிகையில் தங்கள் கண்டுபிடிப்புக்களை எப்படி வெளியிடுவது மற்றும் அதனை எப்படி நிர்வகிப்பது என்று இலவசமாக கற்று கொள்ளலாம். ஒருவர் தங்கள் கண்டுபிடிப்புக்களை காலத்திற்கேட்ப, நல்ல ஆங்கிலத்தில் எழுதி, சுயமாக வெளியிடலாம். இப்படி எழுதி வெளியிடும் ஆராய்ச்சியுரையை 'thesis' என்றும் , ஆய்வுகளின் முடிவுகளை சஞ்சிகைகள் வழி வெளியிடுவது என்பது அறிவியல் தொகுப்பு 'journal publication' என்றும் வரையறுக்கப்படும். இந்த இரண்டு வழிகளிலும் முனைவர் பட்டம் பெறலாம். அல்லது தங்கள் எழுதிய புத்தகங்களுக்கு, அதன் சாராம்சத்தை பொறுத்து, முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் வழி ஒருவர் நேரடியாக முனைவர் அல்லது முதுகலை பட்ட படிப்புக்களை மேட்கொள்ளலாம்.இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புக்கள்

           இதன் வழியே, ஒருவர் 12 இளங்கலை பாடம் படித்து, அதன் சான்றிதழ்களை எங்களிடம் சமர்ப்பித்தால், அதற்கு இணையாக நாங்கள் டிப்ளமோ பட்டங்களை முன்மொழிவோம். அதேபோல் ஒருவர் 24 இளங்கலை பாடம் படித்து, அதன் சான்றிதழ்களை எங்களிடம் சமர்ப்பித்தால், அதற்கு இணையாக நாங்கள் இளங்கலை பட்டங்களை முன்மொழிவோம். இந்த இலவச கல்வியை தரும் எந்த ஒரு பல்கலைகழகத்தின் சான்றிதழ்களையும் அல்லது அவைகளை வழிநடத்தும் இணையதல கூட்டமைப்புகளின் சான்றிதழ்களையும் நாங்கள் ஏற்று கொள்வோம்.ADVAN-KT யின் வழிகாட்டலுக்கு கட்டனம் இல்லாத பாட திட்டங்கள் 2017-2020

பரவலான திறந்தவெளி இனைய போதனைகள் (அதன் துறைகள்)


|| தொழில்திறன் || கட்டிடக்கலை || கலை மற்றும் கலாச்சாரம் || எண்ணெய் மற்றும் எரிவாயு || உயிரியல் || மருத்துவம் || வியாபார தலைமைதுவம் || வேதியியல் || தொடர்பு மற்றும் பழகுதல் || கணினி அறிவியல் || தகவல்கள் ஆய்வு மற்றும் புள்ளிவிவரங்கள் || வடிவமைப்பு || பொருளாதாரம் மற்றும் நிதி || கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி || மின்னணு || சக்திகள் மற்றும் புவி அறிவியல் || பொறியியல் || சுற்றுச்சூழல் || நெறிமுறைகள் || சத்துணவு || சுகாதார பாதுகாப்பு || வரலாறு || மனிதநேயம் || மொழிகள் || சட்டம் || இலக்கியம் || கணிதம் || மருந்து || இசை || தத்துவார்த்த நெறிமுறைகள் || இயற்பியல் || அறிவியல் || சமூக அறிவியல் || மொழி கற்றறிதல் || தகவல் தொழில் நுட்பம் || இயற்பியல் பொறியியல் || கல்வி || உயிர்அறிவியல் || சுய நிர்ணய வளர்ச்சி || கணிதச்ச்சார்பு ||தகவல் அறிவியல் || அறிவியல் மற்றும் கணிதம் போதனைகள் || தகவல் சுரங்க போதனைகள் || இயந்திரிக செயல்பாடுகள் ||


செயல்முறை மற்றும் செயலாக்கம்1) கற்பவர்கள் முறையாக எங்களிடம் விண்ணப்பித்து, அதன்படி ஆலோசனை பெறவேண்டும். நாங்கள் குறிப்பிட்ட பாடத்திட்டங்களை ஒன்று சேர்த்து, ஒரு கோர்வையாக, ஒரு கல்வி பட்டதிற்கு முன்மொழிவோம். இந்த சேவைக்கு ஒருவர் 50 முதல் 150 டாலர் வரை கட்டியாக வேண்டும். பிறகுதான் நாங்கள் அதற்கான வழிமுறைகளை விளக்குவோம். இந்த செயல்முறை புதிதாக பதியுபவர்களுக்கே தவிர, படித்து முடித்தவர்களுக்கு அல்ல ! அதாவது , ஏற்கனவே இந்த பாடங்களை படித்த மாணவர்கள் , உங்கள் CV மற்றும் படித்து முடித்த பாடங்களின் சான்றிதழ்களை எங்களிடம் சமர்ப்பித்தால் , CREDIT TRANSFER செய்து தரப்படும் .

2) பாடத்திட்டங்களை நாங்கள் 3 செமஸ்டர்களாக பிரித்து, எப்படி முடிப்பது என்று ஆலோசனை தருவோம். அப்படி இந்த குறிப்பிட்ட பாட திட்டங்களை பயில சில கால நேரம் தேவைப்படும். அவைகள் வசந்தம், குளிர்காலம் மற்றும் பருவகாலம் என்று மூன்று செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

3) அணைத்து பாடத்திட்டங்களும் தொலை தொடர்பு முறையில் கற்று தரப்படுகிறது. எனவே அதற்கான மின்னியல் கருவி (கணினி, அதீத நுட்ப கைப்பேசி (smart phone), அல்லது வேறு ஏதுவாகினாலும்) இணைய வசதி கொண்டிருக்க வேண்டும். மேலும் எந்த ஒரு மின்னியல் கருவியிலும் பார்த்து படித்து கொள்ள எதுவாக, காதொலியடக்கி (earphone) தேவை படும்.

4) எங்களிடம் பதிந்து கொண்ட கற்பவர்களுக்கு/மாணவர்களுக்கு, நாங்கள் எல்லா பாடத்திட்டவரைவுகளையும் மின்னஞ்சலில் அனுப்பி வைப்போம். அதன்படி அவர்கள் யாரிடம் எதனை பயில வேண்டும் என்று விளக்கம் கொடுக்க பட்டிருக்கும். நாங்கள் குறிப்பிடும் பாடங்களை, குறிப்பிடட இடங்களில் பதிந்து கொண்டு உடனே செமஸ்டர்களை துவங்க வேண்டும். அதே வேலை எங்களிடமும் துவக்க நாட்களை அறிவிற்க்க வேண்டும்.
5) கற்பவர்கள்/மாணவர்கள் தங்களுக்கு தர பட்டிருக்கும் பாடங்களின் மின்னியல் புத்தகங்கள் (e-book), காணொளிகள் (video), மென்பொருள்கள் (software) என எல்லாவற்றயும் இலவசமாக தருவி கொள்ளவேண்டும். கேள்வி பதில் மின்-தாட்க்கள் (pdf) என்று எல்லாவற்றயும் இலவசமாக தருவி கொள்ள வேண்டும். தேவை பட்டால் கூகிளில் (google) இதன் விஷயங்களை தேடி கொள்ளலாம். இருப்பினும் தேவையற்ற, பழங்காலத்து கல்விகளை சேகரிக்க கூடாது.

6) கற்பவர்கள்/மாணவர்கள் தங்களுக்கு தர பட்டிருக்கும் பாடங்களின் மின்-தாட்க்களை முதலில் படிக்க ஆரம்பிக்க வேண்டும். பிறகு அதன் சார்ந்த காணொளியை கண்டு, பல்கலைகழக விரிவுரையாளர்கள்/பேராசிரியர்கள் என்ன சொல்லி தருகிறார்கள் என்று விளங்கி கொள்ள வேண்டும்.


7) கடினமான பாடங்களுக்கு, சில குறிப்பிட்ட போதனையாளர்களை நாங்கள் முன்மொழிவோம். அவர்களுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்துடன் அந்த பாடத்திட்டங்களை ஆழமாக தெரிந்து கொள்ளலாம் அல்லது கலந்துரையாடலாம். தொலைபேசி, காணொளிபேசி அல்லது மின்னியல் முறையில் இந்த சலுகையை பெறலாம். இந்த கல்வி முறை என்பது முற்றிழும் மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழக சுழலிற்கு நிகரானதாகும்.

8) பாடங்களை முடித்தவுடம், உங்களுக்கு வேண்டிய சான்றிதழ்கள் மின்னியல் முறையில் தரப்படும். அதனை எங்களுக்கு நீங்கள் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தால், நாங்கள் உங்களுக்கான தேர்வு நிலையை முடிவு செய்து, அதற்கான கல்வி பட்டங்களை தருவோம். கல்வி பட்டங்களை வேண்டாம் என்று நினைப்பவர்கள், இவை அனைத்தையையும் இலவசமாக கற்று கொள்ளலாம். மேலும் சுய தொழில் செய்ய விரும்புவார்கள், இதனை இலவசமாக கற்று, தங்கள் தொழில் திறனை வளர்த்து கொள்ளலாம்.9) கல்வி பட்டங்களை ஏற்று கொண்டவர்களுக்கு, அந்த அந்த பல்கலைகழக துணைவேந்தர்கள்/கல்வி துறை தலைமை பேராசிரியர்கள் பட்டமளிப்பார்கள். மேலும் தற்போதைக்கு எங்களிடம் 4 பல்கலைகழகங்கள், அவர்களின் பட்டங்களை அளிப்பதற்கு பதிந்துள்ளன. எனவே விரும்பியப்படி கற்பவர்கள்/மாணவர்கள் அவர்களின் பட்டங்களை தேர்வு செய்யலாம். இந்த பட்டமளிப்பு விழாவிற்கு ஒரு கட்டனத்தொகை வசூலிக்கப்படும்.

10) இந்த நவீன முறையில் பட்டங்களை முடிக்கும் பட்டதாரிகளின் தகவல்களை நாங்கள் இணையதள வடிவில் 20 ஆண்டுகள் பராமரிப்போம் என்று ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியே செய்வோம். எந்த ஒரு பட்டதாரியின் தகவல்களையும் அவர் பெற்ற சான்றிதழ்களின் மின்-நகல்களையும் அவர்களின் முதலாளிமார்கள், எங்களிடம் இருந்து இலவசமாக பெற்று கொள்ளலாம்.